Monday, April 11, 2022

Ramachandraya janakarajaa - ராமசந்திராய ஜனகராஜஜா

 

ராகம்: குறிஞ்சி 


ராமசந்திராய ஜனகராஜஜா மனோஹராய 

மாமகாபீஷ்டதாய மஹித மங்களம் 

கோசலேஷாய மந்தஹாஸதாசா போஷனாய 

வசவாதிவினுத ஸத்வரய மங்களம் 

சாருக்குங்குமோபேத சந்தனாதிசர்சிதாய 

ஹரகடகாஷோபிதாயா பூரி மங்களம் 

லலிதரத்னகுண்டலாய துளசிவனமாலிகாய 

ஜலஜ சத்ருஷ தேஹாய சாருமங்களம் 

தேவகிஸுபுத்ராய தேவதேவோத்தமாய 

பாவஜ குருவராய பவ்யமங்களம் 

புண்டரீகாக்ஷய பூர்ணசந்திரானனாய 

அண்டஜாத வாஹனாய அதுல மங்களம் 

விமலரூபாய விவிதவேதாந்த வேத்யாய 

சுமுக சித்த காமிதாயா சுப்ரமங்களம் 

ராமதாஸய ம்ருதுல ஹ்ருதயகமல வாசய 

ஸ்வாமி பத்ரகிரிவராய சர்வ மங்களம் 



ragam: kurunji


Ramachandraya janaka rajaja manoharaya

maamakaabhishta daaya mahitha mangalam

kosalesaya manda hasa dasa poshanaya

vasavaadi vinutha sadwaraaya mangalam 

Chaarumegha Roopaaya Chandanaadi Charchitaaya

Haarakataka Shobitaaya Bhoori Mangalam 

lalitharathna kundalaya thulasi vana maalaya

Jalaja sadrusa dehaya charu mangalam

Devaki Suputhraaya Deva Devottamaaya

Bhaavaja Guruvaraaya Bhavya Mangalam 

Pundarikaakshaya Poornachandra Vadanaaya

Andaja Vaahanaaya Atula Mangalam

vimalaroopaaya vividha vedanta vedyaaya

bhutachitta kaamithaaya subhada mangalam 

ramadaasaya mrudula hridaya kamala vaasaaya

Swami bhadra giri varaya sarva mangalam

Thursday, August 8, 2019

Muruganin marupeyar azhagu - முருகனின் மறுபெயர் அழகு

ராகம்: பெஹங் 
இயற்றியவர்: குரு சுராஜானந்தா 

முருகனின் மறுபெயர் அழகு அந்த 
முறுவலில் மயங்குது உலகு 

குளுமைக்கு அவனொரு நிலவு 
குமராயென சொல்லி பழகு  | |

வேதங்கள் கூறிடும் ஒளியே உயர்
வேலொடு விளையாடும் எழிலே | |

துறவியும் விரும்பிய துறவே (நீ )
துறவியாய் நின்றிட்ட திருவே | |



Ragam:  Behang
Composer: Guru Surajananda

Muruganin marupeyar azhagu antha
Muruvalil mayanguthu ulagu | |

kulumaikku avanoru nilavu
Kumaraayena solli pazhagu | |

vedangal kooridum oliye uyar
velodu vilaiyaadum yezhile  | |

thuraviyum virumbiya thurave (nee)
Thuraviyaai nindritta thiruve | |


Wednesday, August 7, 2019

Akilandeswari - அகிலாண்டேஸ்வரி

ராகம்: த்விஜாவந்தி
இயற்றியவர்: முத்துஸ்வாமி தீக்ஷிதர்


அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஸ்ரீ
ஆகம சம்பிரதாய நிபுணேஸ்ரீ

நிகிலலோக நித்யாத்மிகே விமலே
நிர்மலே ஸ்யமளே (அம்ப) சகலகலே  | |

லம்போதர குருகுஹ பூஜிதே  லம்பாலகோத்பாசிதே ஹசிதே
வாக்தேவதாராதிதே வரதே வரஷீலராஜனுதே சாராதே
ஜம்பாரி ஸம்பாவிதே ஜனார்தனனுதே த்விஜாவந்தி ராகணுதே ஜல்லி
மத்தள  ஜர்ஜர வாத்யநாதமுதிதே ஞானப்ரதே  | |





Ragam: Dwijavanthi
Composer: Muthuswamy Dikshidar

Akhilandeshwari rakshamam aagama sampradhaya nipune shri

Nikhilalokani thyatmike vimale nirmale shyamale sakalakale

Lambodara guruguha pujithe lambalakodbhasithe hasithe
vaakdevataraadhite varade varasheela rajanuthe sharadhe jambhari sambhavithe janardhananuthe dwijavanthi raganute jalli maddala jharjhara vadhya nadamudithe gyaanapradhe



Tuesday, March 21, 2017

Unnai allal - உன்னையல்லால்


ராகம்: கல்யாணி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை  

என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் (அம்மா)
இனி ஆடமுடியாது(என்னால்) திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க | |

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள் 
என்மன கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் | |


Ragam: Kalyani
Composer: Papanasam Sivan.

Unnai allal vere gathi illai amma ulagellam indra annai

ennai oer vedamittu ulaga nadaga arangil aadavittaai
ini aada mudiyaathu (ennaal) thiruullam iranki aadinathu pothumendru ooivalikka | |

neeye Meenakshi Kamatchi Neelayathakshi yenapala peyarudan engum nirainthaval
yen mana koyilinil yezhuntharuliya thaye thirumayilai valarum | |

Thursday, February 16, 2017

Hari mana tumi - ஹரி மனா துமி


ராகம்: பிருந்தாவன சாரங் 

ஹரி மனா துமி கோவிந்தா மனா துமி
கோபால மனா துமி நாராயணா (2)
கோவிந்த கோபால ஹரி நாராயணா  (2)

ராம மனா ராஜா ராம மனா சீதா
ராம மனா ஆத்மா ராம மனா (2)  (ஹரி மனா )

ஷ்யாமமனா கன ஷ்யாமமனா மேக
ஷ்யாமமனா ராதே ஷ்யாமமனா (2)

குஞ்சவிஹார கோவிந்தா கோரஸஹோரா கோவிந்தா
கோபிகா ஹ்ருதய நந்தகிஷோரா பீதாம்பரதார கோவிந்தா
 (ஹரி மனா )




Ragam: Brindava sarang

Hari mana tumi govinda mana tumi 
gopala mana tumi narayana 
Govinda gopala hari narayana

Rama mana raja rama mana sita
rama mana atma rama mana (2) (Hari mana )

Shyama mana gana shyama mana megha
shyama mana radhe shyama mana (2) 

kunjavihara govinda korasahora govinda
gopika hrudhaya nandhakishora peethambaradhara govinda

(Hari mana )


Thursday, February 2, 2017

Vanamali vasudeva - வனமாலி வாசுதேவ

ராகம்: பிருந்தாவன சாரங்கா 

வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா 
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |

வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா 
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா  | |







Friday, January 6, 2017

Ramanuja Killikanni - ராமானுஜ கிளிகன்னி

ராகம்: செஞ்சுருட்டி 

ஆதிசேஷன் அம்சம்மடி ஆண்டாளின் அண்ணனடி
ஆளவந்தாருக்கு  அடிமையடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

அரங்கனின் அடிமையடி வேங்கடத்து வேதியனடி
பெரும்புதூர் வள்ளலடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

தேவராஜ தாசனடி பார்த்தசாரதி புத்திரனடி
பாருக்கெல்லாம் தெய்வமடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

நாரணனை காட்டினான்டி செல்வப்பிள்ளைக்கு தந்தையடி
வைரமுடி சாற்றினான்டி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |

சென்னிய சூடுவாரை வைகுந்ததில் வாழவைக்கும்
உய்யும் வழி அதுவே கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |