ராகம் : நீலாம்பரி
இயற்றியவர் : அணயப்பட்டி ஆதிசேஷையர்
என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
உன் மாமியும் பார்பதில்லை
மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) ||
அட்சர லக்ஷம் தந்த அன்னல்போஜராஜன் இல்லை
என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை
ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை
லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||
Please post lyrics of
ReplyDeleteunnai anri vERu gathi illai thaye- on Goddess Ganthimathi
அணயப்பட்டி ----> ஆனையாம்பட்டி
ReplyDeleteஉனுக்கு, உன்னக்கு ---> உனக்கு
Ragam - Neelamani, Not Neelambari
ReplyDeleteS
DeleteNeelamani ragam janyam of saradangi
ReplyDeletevery painful cry to almighty
ReplyDelete🙏🙏🙏🙏🙏🙏Supper verra levell I like this song very much 🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteDesktop
ReplyDeleteஅருமை
ReplyDeleteRagam is not Nilambari. The ragam is said to be Neelamani similar to Sivaranjani. வரிகளை பிழை இல்லாமல் பதிவிடவும் Please correct these words "ஈஜகத்தில்" உனுக்கு” and உன்னக்கு
ReplyDelete