Wednesday, September 14, 2011

Amba nee irangaa - நீ இறங்கா எனில்



ராகம்: அடானா                                                                         
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நீ இறங்கா எனில் புகலேது அம்ப ||
அம்பநிகிலஜகன் நாதன் மார்பில் உறைதிரு || 

தாயிறங்காவிடில் செய்யுரிர் வாழுமோ 
கல உலகிற்கும் நீ தாயல்லவோ (அம்பனி)

பாற்கடலில் உதித்த திருமணியே 
சௌவ்பாக்ஹ்யலக்ஷ்மி என்னை கடைகனியே 
நாற்கவியும் பொழியும் குலவோர்வோற்கும்
மெய் ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பனி)





2 comments:

  1. In the lineதாயிறங்காவிடில் செய்யுரிர் வாழுமோ," sEI (with long E, which means, "child" ) uyir "seems to be more apt than "செய்யுரிர்".
    "sEi uyir" is the usual rendition.

    ReplyDelete