ராகம்: செஞ்சுருட்டி
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி
எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||
thanks a lot for sharing the lines..
ReplyDeletePl proofread the lyrics. Several word errors are found. Some examples:. குழயுதடி, மேத்த, வாழ்தந்தெல்லம், பெரோனடி, ஒலைகிருக்காச்சுதே, நிரந்திருப்போன். You can make the corrections on these words.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIt is very useful for me Lord muruga will bless all
ReplyDeleteValli Kanavan perai - வள்ளிக்கணவன் பேரை
ReplyDeleteராகம்: செஞ்சுருட்டி
வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி கிளியே ஊணும் உருகுதடி
கிளியே
மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி குமரன் குறுநகை போதுமடி
கூடிகுலாவி மெத்த
குகனோடு வாழ்ந்ததெல்லம்
வேடிக்கை அல்ல அடி கிளியே
வெகுநாளை பந்தமடி
எங்கும் நிறைந்திருப்பான் எட்டியும் எட்டாதிருப்பான்
குங்குமவர்ணனடி கிளியே
குமரப்பெருமானடி கிளியே
மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலை கிருக்காச்சுதே கிளியே
உள்ளமும் கிறுக்காச்சுதே
கிளியே
கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெயரோனடி ||
சரியான திருத்தப் பட்ட வரிகள். உபயோகப்படுத்திக் கொள்ளவும். நன்றி
ஆயிரம் கோடி நன்றிகள்
Delete
ReplyDeleteHere is the correct version:
வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே, ஊனும் உருகுதடி!
மாலை வடி வேலவர்க்கு, வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே - கிளியே, உள்ளமும் கிறுக்காச்சுதே!
கட்டுக் கொடி படர்ந்த, கருவுருக் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி - கிளியே, வேலன் என்னும் பேரோனடி!
கூடிக் குலாவி மெத்த, குஹனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி - கிளியே, வெகு நாளின் பந்தமடி!
மாடுமனை போனாலென்ன? மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, குறுநகை போதுமடி!
எங்கும் நிறைந்திருப்போன்! "எட்டியும் எட்டா திருப்போன்"!
குங்கும வர்ணனடி - கிளியே, குமரப் பெருமானடி!
“Intha ‘Muganool’ naNbarGaL unGaLukku anbu vaazhththukkaLa theriviththuk koLLuGinRaarGaL.” - “M.K.Subramanian.”, LL.B.
Deletewho is the composer pl
ReplyDeleteA police constable by name SubbarAyasAmy of ambAsamudram.
DeleteRead about it here. http://periscope-narada.blogspot.com/2015/11/vallikkanavan-perai.html
DeleteThis song was created by sadguru subrayulu swamigal. He is the father of police man subbar ayyasamy
ReplyDeleteSathuguru sri.la.sri.subbaraya swamigal@ keelikanni siddhar.1825 to 1871. jeeva samadhi at amasamudram ,cinnasankarankoil, bank of river thamiraparani.
ReplyDeleteMy great grant father.
Thank you
“NanRiyum, anbu vaazhththukkaLum from this “Muganool’,naNbarGaL. “ - “M.K.Subramanian.”
DeleteEveryday i see certain photos and songs.this is one such
ReplyDelete
ReplyDelete“Maadu manai pOnaalenna, makkaL suRRam pOnaalenna …kodi chempon pOnaalenna kiLiyee…unthan kuRu nagai pOthumadi kiLiyE enGinRa kaviGnarin variGaL, ellOr uLLanGaLaiyum urukkuGinRana !!! Intha vari onRE pOthum Inthak kaviGnarin kavathaip pulamaiyai veLippaduththuGinRana. Ithu pOellOraiyum kuthoogalikkach cheiGinRana enRu chollavum vENdumaa? enRa ithu pOnRa kaviGNarin variGaL ellOr uLLanGaLaiyum urugach cheiGinRana!!! -“M.K.Subramanian.”
“Pl. delete repetitive words.” - “M.K.Subramanian.”
ReplyDelete