Wednesday, September 14, 2011

Marukelara - மருகேலரா



ராகம்: ஜெயந்தஸ்ரீ 
இயற்றியவர்: தியாகராஜர்                                 English lyrics                      

மருகேலரா ஓராகவா மருகேலரா ஓராகவா
மருகேலசர  சரரூப
பராத்பர சூர்யா சுரகரலோச்சனா ||

அன்னிநிவ  நூசு அந்தரங்க முன 
தினகாவே ராகி தெலுசு குண்டினையா 
நிநேகானி  மதி நிநேஜாள   
நோருள நனுப்ரோவவைய த்யகரஜனுத ||



1 comment:

  1. ’ஜயந்தஸ்ரீ’ ராகத்தில் அமைந்த மருகேலரா என்ற பாடலை பாவேந்தர் பாரதிதாசன் ’மறைவென்ன காண் ஓ ராகவா?’ என்று தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார்.

    பல்லவி

    மறைவென்ன காண் ஓ ராகவா?

    அனுபல்லவி

    மறைவேன் அனைத்தின் உருவான மேலோய்
    மதியோடு சூர்யன் விழியாய்க் கொண்டோய் (மறை)

    சரணம்

    யாவும் நீயே என்றென் அந்த ரங்க மதில்
    தேவிரத்தில் தேடித் தெரிந்துகொண்டே னையா
    தேவரிரை யன்றிச் சிந்தனையொன் றில்லேன்
    காக்கவேண்டும் என்னைத் தியாகராஜன் அன்பே! (மறை)

    ReplyDelete