Wednesday, September 14, 2011

Naan oru vilayattu bommaiya - நானொரு விளையாட்டு போம்மையா


ராகம்: நவரச கானடா 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நானொரு விளையாட்டு போம்மையா
ஜகன்நாயகியே உமையே உந்தன்னுக்கு (நானொரு)

நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடினது போதாதா (தேவி)
( உந்தனுக்கு நானொரு )

அருளமுதை பருக அம்மா அம்மா 
என்று அலறுவதை கேட்க ஆனந்தமா 
ஒரு புகலின்றி உன்  திருவடி அடைந்தேனே 
திருஉள்ளம் இறங்காத தேவி 
( உந்தனுக்கு நானொரு )



4 comments:

  1. என்ன அருமையான வரிகள் .........இதே போல பாபநாசம் சிவன் அவர்கள் "பிறவாத வரம் தாரும் ...." பாடலும் மிக உயர்ந்த வேண்டுதல்கள் ......

    ReplyDelete
  2. Thank you for wonderful lyrics

    ReplyDelete
  3. Thanks and I have a neat proposal: What Renos Add Value home reno costs

    ReplyDelete