ராகம்: பெஹங் 
இயற்றியவர்: குரு சுராஜானந்தா 
முருகனின் மறுபெயர் அழகு அந்த 
முறுவலில் மயங்குது உலகு 
குளுமைக்கு அவனொரு நிலவு 
குமராயென சொல்லி பழகு  | |
வேதங்கள் கூறிடும் ஒளியே உயர்
வேலொடு விளையாடும் எழிலே | |
துறவியும் விரும்பிய துறவே (நீ )
துறவியாய் நின்றிட்ட திருவே | |
Ragam:  Behang
Composer: Guru Surajananda
Muruganin marupeyar azhagu antha
Muruvalil mayanguthu ulagu | |
kulumaikku avanoru nilavu
Kumaraayena solli pazhagu | |
vedangal kooridum oliye uyar
velodu vilaiyaadum yezhile  | |
thuraviyum virumbiya thurave (nee)
Thuraviyaai nindritta thiruve | |
 
It is not Behang (பெஹங்) but BehAg (பெஹாக்)
ReplyDelete