ராகம்: குறிஞ்சி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 
கண்ணே என் கண்மணியே 
கண்ணனே கண்வளராய் 
மண்ணுலகில் என் வாழ்வு 
வளம் பெற வந்துதித்தாய் ||
குயிலிசை குழலோசை உன் 
கொஞ்சு மொழிக்கினையாமோ
கொண்ட மனச்சங்கலங்கள் 
பஞ்சை பறந்திடுமோ தாலேலோ ||
தேடாத என்னினிய திகட்டா 
தெள்ளமுதே வாடாத மென்மலரே 
மனத்துள் இனிக்கும் தனித்தேனே 
தாலேலோ தாலேலோ || 
அது எப்படி, அந்தக்காலத்திலே எங்கம்மா பாடிய பாட்டை அதே ராகத்திலே
ReplyDeleteஅதே எமோஷன்சோட !!
ஆச்சரியம் ... ஆச்சரியம்.
சுப்பு தாத்தா.
www.movieraghas.blogspot.com
www.ragampadungo.blogspot.com
Thats miracle of music.
Delete