ராகம்: செஞ்சுருட்டி
ஆதிசேஷன் அம்சம்மடி ஆண்டாளின் அண்ணனடி
ஆளவந்தாருக்கு அடிமையடி கிளியே
எங்களின் ராமானுசனடி கிளியே சுவாமி யதிராசனடி | |
அரங்கனின் அடிமையடி வேங்கடத்து வேதியனடி
பெரும்புதூர் வள்ளலடி கிளியே

தேவராஜ தாசனடி பார்த்தசாரதி புத்திரனடி
பாருக்கெல்லாம் தெய்வமடி கிளியே

நாரணனை காட்டினான்டி செல்வப்பிள்ளைக்கு தந்தையடி
வைரமுடி சாற்றினான்டி கிளியே

சென்னிய சூடுவாரை வைகுந்ததில் வாழவைக்கும்
உய்யும் வழி அதுவே கிளியே

Sir can u post lyrics in English 🙏
ReplyDeleteAdiseshan Amsamadi Andalalin Annanadi
DeleteAlavandarukku Adimaiadi Kiliye
Engal Ramanujanadi Kiliye! Swami Ethirajanadi!!
(
)
Aranganin Adimaiadi Venkadathu Vedhiyanadi
Perumbudhur Vallaladi Kiliye

Devaraja Dasanadi Parthasarathy Puthiranadi
Parukellaam Deivamadi Kiliye

Narayanai Kaatinadi Selvapillaikku Thanthaiadi
Vairamudi Saatrinandi Kiliye

Chenniya Kooduvarai Vaikundathil Vaazhavaikkum
Uyyum Vazhi Adhuve Kiliye

Can I know Raga and tala for this song
DeleteBhavya here
DeleteCan I know Raga and tala for this song eagerly waiting for your reply
Thank you
Raga mOhanam
DeleteTala Adi
Adiseshan Amsamadi Andalalin Annanadi
ReplyDeleteAlavandarukku Adimaiadi Kiliye
Engal Ramanujanadi Kiliye! Swami Ethirajanadi!!
(
)
Aranganin Adimaiadi Venkadathu Vedhiyanadi
Perumbudhur Vallaladi Kiliye
Engal Ramanujanadi Kiliye! Swami Ethirajanadi!!
(
)
Devaraja Dasanadi Parthasarathy Puthiranadi
Parukellaam Deivamadi Kiliye
Engal Ramanujanadi Kiliye! Swami Ethirajanadi!!
(
)
Narayanai Kaatinadi Selvapillaikku Thanthaiadi
Vairamudi Saatrinandi Kiliye
Engal Ramanujanadi Kiliye! Swami Ethirajanadi!!
(
)
Chenniya Kooduvarai Vaikundathil Vaazhavaikkum
Uyyum Vazhi Adhuve Kiliye
Engal Ramanujanadi Kiliye! Swami Ethirajanadi!!
Sir kannara kandu kathara ketu song lyrics please
ReplyDeleteThank you so much Swamyn🙏
ReplyDeleteI love this song🎵 and I have a great day hearing this song🎵🙏
ReplyDeleteVaikunta pathityannil aadhiseshan song lyricsi need
ReplyDeleteCan we get vaikunta pathi thannil song lyrics pla
DeletePls update that song
ReplyDeleteSir can u provide the song recording downloaded
ReplyDelete