Thursday, January 12, 2012

Saravanabhava yenum - சரவணாபவ என்னும் திருமந்திரம்

ராகம் :  ஷண்முகப்ப்ரியா 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

சரவணாபவ என்னும் திருமந்திரம் தனை 
சதா ஜபி (ஓம்) என் நாவே 

புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த 
போதஸ்வருபன் போற்பாதம்தனை பணிந்து (சரவணபவ )

மண்ணிசை கிடந்துழல் பிறவி பிணியை தீர்க்கும் 
மாயை அகலபெய் இன்பநேரியை சேர்க்கும் 
தண்மதி நிடற்குழல் கருனைநிலவ வேண்டும் 
ஷண்முகப்ரிய சடக்ஷற பாவன (சரவணபவ)



2 comments:

  1. The lyrics as given are wrong. Here are the correct lyrics.
    பல்லவி சரவணபவ என்னும் திருமந்திரம் தனை சதா ஜபி (ஓம்) என் நாவே (சரவணபவ)
    அனுபல்லவி
    புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த
    போதஸ்வருபன் பொற்பாதம்தனைப் பணிந்து (சரவணபவ)
    சரணம்
    மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
    மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும் தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு மிழும் ஷண்முக ப்ரிய ஷடாக்ஷர பாவன (சரவணபவ)

    ReplyDelete