ராகம் : தர்பாரி கானடா 
இயற்றியவர்: பெரியசாமி தூரர் 
நீ நினைந்தால் ஆகாதது உண்டோ
நீரஜதளநயணி மகாலக்ஷ்மி
மானிட வாழ்க்கையிலே இன்ப துன்பம் 
மாறி மாறி வருவது உன் செயலன்றோ ||
எல்லா பெருமைகளும் இருந்தாலும் அது
உன் அடி வணங்காமல் நிலைபெறுமோ 
உன்னருள் பார்வை இல்லாதவற்கு
உலகிலே வாழ வழியேது அம்மா ||
 
Lovely. So enjoyable.
ReplyDeleteDivine feel,
ReplyDeleteReally I love it'.your voice gives some peaceful... thoughts
ReplyDelete