ராகம் : பிருந்தாவன சாரங்க தாளம் : ரூபகம்
இயற்றியவர் : முத்துஸ்வமீ தீட்சிதர்
22 க்ரகரப்ரிய ஜன்ய
ஆ: ஸ ரி2 ம1 ப நி3 ஸ
அவ : ஸ் நி2 ப ம1 ரி2 க2 ரி2 ஸ்
ரஹ்ங்கபுற விஹாரா ஜெய
கொதண்டரமாவதார ரக்ஹுவிர ஸ்ரீ
கொதண்டரமாவதார ரக்ஹுவிர ஸ்ரீ
அன்கஜ ஜனக தேவா பிருந்தாவன
சாரங்கேந்திரா வரத ராமன்தரங்க
ஷ்யாமாலாங்க ரவிரங்க துரங்க
சதயாபாங்க சத்சங்க ||
சாரங்கேந்திரா வரத ராமன்தரங்க
ஷ்யாமாலாங்க ரவிரங்க துரங்க
சதயாபாங்க சத்சங்க ||
பங்கஜாப்தகுல ஜலநிதி சோமா வர
பங்கஜ முக பட்டாபீரமா
பதபங்கஜ ஜிதகாமா ரக்ஹுராமா
வாமாங்க கத சீதாவர வேஷ
சேஷாங்க சயன பக்த சந்தோஷ
ஏனாங்கரவி நயன ம்ருதுதரபாஷ
அகலங்க தர்பன கபோல விஷேச
முநிஷங்கட ஹரன கோவிந்த
வேங்கட ரமண முகுந்தா
ஷங்கர்க்ஷன மூல கந்த
சங்கர குருகுகாணந்த ||
Waste. Bad transliteration. இப்படி எழுதுவதர்க்கு பதில் எழுதாமலே இருக்கலாம்
ReplyDeleteSuper
ReplyDelete