ராகம்: பைரவி 
இயற்றியவர்: அருணாச்சல கவிராயர் 
யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே 
காருளாவும் சீருளாவும்  மிதிலையில் கன்னிமாடம் 
தன்னில் முன்னே நின்றவர் ||
சந்ரபிம்பமுக மலராலே என்னை தானே 
பார்க்கிறார் ஒரு காளை
அந்த நாளில் சொந்தம்போலே உருகிறார் 
எந்த நாளில் வந்து சேவை தருகிறார் || 
No comments:
Post a Comment