ராகம் : பிருந்தாவன  சாரங்க 
இயற்றியவர்: கிருஷ்ணன் N
தேவ தேவ தேவ கிருஷ்ணா 
தீனா பந்து பாஹி 
நீல மேக ஷ்யாமா கிருஷ்ணா 
நித்ய முக்த பாஹி
வேணு கான லோல கிருஷ்ணா 
விமல ஞான பாஹி 
விஷ்வ ரூப வாசுதேவ 
தேவ தேவ பாஹி ||
இராதே ஷ்யாமா பாண்டுரங்க 
விட்டாலே ரக்ஹுமாயி 
பாண்டுரங்க புரந்தர 
விட்டாலே ரக்ஹுமாயி ||
 
No comments:
Post a Comment