ராகம் : ரீதி கௌள                                   தாளம் : ஆதி
இயற்றியவர் - த்யாகராஜ
இயற்றியவர் - த்யாகராஜ
Aa: ஸ க2  ரி 2 க2 ம 2 நி2 த2 ம1 ந2 ந2 ஸ்
Av: ஸ்  நி2 த2 ம1 க2 ம1 ப  ம1 க2 ரி2 ஸ
            ஜோ  ஜோ  ராம  ஆனந்த கன
            ஜோ  ஜோ  தசரத  பாலா  ராம  
            ஜோ  ஜோ புஜ லோல  ராம 
            ஜோ  ஜோ  ரகுகுல திலகா ராம  
ஜோ  ஜோ  குடில  தரலாக  ராம 
            ஜோ  ஜோ  நிர்குண  ரூபா  ராம  
ஜோ  ஜோ  சுகுணா  கலாபா  ராம 
            ஜோ  ஜோ  ரவி  சஷி நயனா ராம 
            ஜோ  ஜோ  பணிவர  சயனா ராம 
            ஜோ  ஜோ  ம்ருதுதர   பாஷா ராம  
            ஜோ  ஜோ  மஞ்சுளா  வேசா  ராம 
            ஜோ  ஜோ  த்யகரஜர்சித  ராம  
            ஜோ  ஜோ  பாக்த  சமாஜ ராம  
No comments:
Post a Comment