ராகம்:  மதுவந்தி 
இயற்றியவர்: சிதம்பரம் NS
கண்டநாள் முதலாய் காதல்  பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவா பாலனை ||
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை ||
நீலமயில்தனை  நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை 
கொலகுமரன் மனகோயிலில் நிறைந்துவிட்டன 
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டி விட்டான் || 
No comments:
Post a Comment