ராகம்: ராகமாலிகை
இயற்றியவர்: ஆதி சங்கரர்
முதாகராத்த
மோதகம் சதாவிமுக்த்தி சாதகம்
கலாதராவதம்சகம்
விலாசிலோக ரக்ஷகம்
அனாயகைக
நாயகம் வினாசிதேப தைத்யகம்
நதாசுபாசு
நாஷகம் நமாமிதம் விநாயகம்
நதேதராதி
பீகரம் நவோதிதார்க பாஸ்வரம்
நாமத் சுராரி நிர்ஜரம் நதாதிகாப
துத்தரம்
சுரேஷ்வரம்
நிதீஸ்வரம் கஜேஸ்வரம் கணேஸ்வரம்
மகேஸ்வரம்
சமாஷ்ரையே பராத்பரம் நிரந்தரம்
சமஸ்த லோக சங்கரம் நிரஸ்த
தைத்ய குஞ்சரம்
தரேதரோதரம்
வரம் வரே பவக்த்ர மக்ஷ்ரம்
க்ருபாகரம்
க்ஷமாகரம் முதாகரம் யஷஷ்கரம்
மனஸ்கரம்
நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்
அகிம்ச்சனார்த்தி
மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்
புராரி
பூர்வ நந்தனம் சுராரி கர்வ
சர்வணம்
ப்ரபஞ்ச
நாஷ பீஷணம் தனஞ்சயாதி பூஷணம்
கபால தான வாரணம் பாஜே
புராண வாரணம்
நிதாந்தகாந்த
தண்டகான்தி மண்தகாந்த காத்மஜம்
அசிந்த்ய
ரூப மந்தஹீன மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே
நிரந்தரம் வசந்தமேவ யோகினாம்
தமேகதம் தமேவதம் விசிந்தயாமி சந்ததம்
No comments:
Post a Comment