Thursday, September 26, 2013

Srinivasa Thiruvenkatamudayan - ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய்

ராகம்: ஹம்ஸாநந்தி
இயற்றியவர்: பாபநாசம் சிவன் 

விருத்தம்:
செடியாய வள்வினைகள் தீர்க்கும் திருமாலே 
நெடியாலே வேங்கடவா நின் கோவிலின் வாசல் 
அடியாரும் வானவரும் அறம் பயறும் 
கிடந்தியங்கும் படியை கிடந்தது உன் பவழ வாய் காண்பேனே 
 ==

ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய் 
ஜெய கோவிந்தா முகுந்த அனந்த ||
தீன சரண்யான் எனும் புகழ் கொண்டாய் 
தீனன் எனைப்போல் வேறேவன் கண்டாய் ||
ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே 
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே 
ஜன்னாதா சங்கு சக்ரதரனே (நின்)
திருவடிக்கபாயம் அபாயம் அய்யா ||


4 comments:

  1. Ohm super Godbless cuohm

    ReplyDelete
  2. இப்பாடலில் திருவடிக்கபயம் அபயம் அய்யா! என்று வரவேண்டும். அருள் கூர்ந்து இதை திருத்தவும்.

    ReplyDelete
  3. லிரிக்ஸ் தப்பு தப்பா அர்த்தம் அனர்த்தமா இருக்கு. திருத்தினால் நன்னா இருக்கும்.
    தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்
    தீனன் எனைப் போல் வேற்றெவர் கண்டாய்
    ஜெகன்நாதா சங்கசக்ரதரனஏ
    திருவடிக்கபயம் அபயம் ஐயா

    ReplyDelete
  4. The pasuram lyrics itself is wrongly published completely disgracing the Author's Divine expressions like படியாய் கிடந்து உன் பவழ வாய் காண்பேனே.....

    ReplyDelete