Wednesday, September 14, 2011

Nambikettavar - நம்பிக்கெட்டவர்


ராகம்: ஹிந்தோளம்                                         English Lyrics
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||

ஒன்றுமே பயனில்லை என்று 
உணர்தபின் பலனுண்டேன்பார் 
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் 
இந்நிலை எய்துவதுருதி  இதை மறந்தார் 
அன்று செயலழிந்தல  மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே 
ஆதலினால் மனமே இன்றே 
சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||



8 comments:

  1. Please correct the typos.

    நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
    உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||

    அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
    அன்பர் மனம் கவர் சம்புகபாலியை ||

    ஒன்றுமே பயனில்லை என்று
    உணர்தபின் பவனுண்டேன்பார்
    ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்
    இந்நிலை எய்துவதுறுதி இதை மறந்தார்
    அன்று செயலழிந்தல மறும்பொழுது
    சிவன் பெயர் நாவில் வராதே
    ஆதலினால் மனமே இன்றே
    சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||

    ReplyDelete
  2. Replies
    1. மயிலாப்பூர் இறைவன் உமையம்மையின் நாயகனான சிவபெருமானை நம்பி பாதம் பணிந்தவர் யாரும் கெட்டதில்லை ஏமாந்ததில்லை.
      அம்புலி என்றால் சந்திரன்.பிறைச்சந்திரன், கங்கை அணிந்த ஜடாமுடி உடையவர்.பக்தர்களின் மனம் கவர்ந்த மயிலை இறைவன் கபாலீஸ்வரர்.
      ஒவ்வொரு மனிதனுக்கும் கடைசி காலத்தில் உடல்நலம் குன்றி ஐம்புலன்களும் செயல் அழிந்து போகலாம். அதனால் உடலில் பலம் தெம்பு இருக்கும் பொழுதே சிவன் நாமத்தை சொல்லிப் பழகு என்பதே இப்பாடலின் அர்த்தம்.

      Delete
  3. அன்று செயலழிந்தல மறும்பொழுது இதன் பொருள் தருக🙏

    ReplyDelete
  4. The time where our all parts are down that is during death time

    ReplyDelete