Showing posts with label kamas. Show all posts
Showing posts with label kamas. Show all posts

Thursday, September 26, 2013

Idathu patham thooki aadum - இடதுபதம் தூக்கி ஆடும்

ராகம்: கமாஸ் 
இயற்றியவர் : பாபநாசம் சிவன்


இடதுபதம் தூக்கி ஆடும் 
நடராஜனடி பணிமையே நெஞ்சே  

படவரவாட புவியதலாட பக்தர்கள் ஜெய ஜெய எனவே 
புலி பதஞ்சலி இரு கண் குளிர தில்லையிலே || 

திருவடிச்சிலம்புகள் கலீர் கலீரென  
திருமுடி இல மதி ஒலி பளீர் பளீரென 
திமிதக தரிகிடதோம்  என திருமால் மத்தளம் அதிர 
சிவகாமி மணாளன் திருச்சிற்றம்பலம் தனிலே 
புன்னகையோடிடது பதம் தூக்கி ஆடும் நடராஜனடி ||


Tuesday, July 17, 2012

Brochevarevarura - ப்ரோச்சேவா ரெவ்வருரா



ராகம்:  கமாஸ் 
இயற்றியவர்:  மைசூர் வசுதேவசார்  

ப்ரோச்சேவா ()ரெவ்வருரா 
நின்னுவினா ரக்ஹுவரா நன்னு ||
நீசரணாம்புஜ மூலே விடஜால கருணால வால ||

ஓ சதுரானனாதி  வந்தித நீக்கு பரா கேலனையா
நீ சரிதமு பொகடலேனி நா 
சிந்தலீசி வரமுலீசி வேகமே || 

சீதாபதே நாபை நீக்கபிமனமுலேதா (நீக்கு அபிமானமுலேதா )
வாதாத்மஜார்சித  பாதா  நா மொரலனு வினராதா 
ஆதுரமுக கரிராஜுனி ப்ரோசின வாசுதேவுடே நீவுகதா 
(நா) பாதகமெல்ல போகோட்டி கட்டிக நா செயி பட்டி விடுவக ||