Monday, March 5, 2012

Prabho Ganapathe - ப்ரபோ கணபதே


ராகம்:திலங் 

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன் 
சன்னதி சரண் அடைந்தோமே

சாந்தசித்த சௌபாக்யங்கள் யாவையும்
தந்தருள் சத்குரு நீயே ||

தேடி தேடி எங்கோ ஓடுகின்றோம் 
உன்னைதேடி கண்டுகொள்ளலாமே 

கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய 
குன்றென விளங்கும் பெம்மானே ||

ஆதிமூல கணநாத கஜானன அற்புத வல ஸ்வரூப
தேவ தேவ ஜெய விஜய விநாயக சின்மயா பர சிவா தீபா ||

பார்வதி பால அபார வார வர பரம பகவ பவ சரணா 
பக்த ஜனசுமுக பிரணவ விநாயக பாமால பரிமள சரணா||


Vezhamugathu Vinayakane - வேழ முகத்து விநாயகனே


ராகம் - திலங் 

வேழ முகத்து விநாயகனே 
வந்தருள்வாய் கணநாயகனே
விக்னநிவாரண தாயகனே 
வித்தகன் சிவனருள் பாலகனே 
சந்நிதி வந்தோம் உந்தனை கண்டேன் 
முன்னவனே கணநாயகனே 
அத்திமுகப்பெருமானுனை அடைந்தேன் 
நித்தமருள் கணநாயகனே கணநாயகனே

Deva Deva Deva krishna - தேவ தேவ தேவ கிருஷ்ணா


 ராகம் : பிருந்தாவன  சாரங்க 
இயற்றியவர்: கிருஷ்ணன் N

தேவ தேவ தேவ கிருஷ்ணா 
தீனா பந்து பாஹி 

நீல மேக ஷ்யாமா கிருஷ்ணா 
நித்ய முக்த பாஹி

வேணு கான லோல கிருஷ்ணா 
விமல ஞான பாஹி 

விஷ்வ ரூப வாசுதேவ 
தேவ தேவ பாஹி ||

இராதே ஷ்யாமா பாண்டுரங்க 
விட்டாலே ரக்ஹுமாயி 

பாண்டுரங்க புரந்தர 
விட்டாலே ரக்ஹுமாயி ||

Kamala nayana Ram - கமல நயன ராம்



ராகம்: குந்தலவராளி 

கமல நயன  ராம்  | விமல சரண  ராம் 
           கமல  நயன  விமல  சரண  பதித்த  பாவன ராம் 

           பதித்த  பாவன ராம்  | ஜானகி  ஜீவன  ராம் 
           பதித்த  பாவன  ஜானகி  ஜீவன  அயோத்யா  வாசி  ராம் 

           அயோத்யா  வாசி  ராம்  | அனந்த  ரூப  ராம் 
           அயோத்யா  வாசி  அனந்த  ரூப  பதித்த  பாவன  ராம் 

Jo Jo Rama - ஜோ ஜோ ராம



ராகம் : ரீதி கௌள                                   தாளம் : ஆதி
இயற்றியவர் - த்யாகராஜ
 

Aa: ஸ கரி 2 2 2 நி2 2 1 2 2 ஸ்
Av: ஸ்  நி2 2 1 2 1   1 2 ரி2

            ஜோ  ஜோ  ராம  ஆனந்த கன
            ஜோ  ஜோ  தசரத  பாலா  ராம 
            ஜோ  ஜோ புஜ லோல  ராம 
            ஜோ  ஜோ  ரகுகுல திலகா ராம 
ஜோ  ஜோ  குடில  தரலாக  ராம 
            ஜோ  ஜோ  நிர்குண  ரூபா  ராம 
ஜோ  ஜோ  சுகுணா  கலாபா  ராம 
            ஜோ  ஜோ  ரவி  சஷி நயனா ராம 
            ஜோ  ஜோ  பணிவர  சயனா ராம 
            ஜோ  ஜோ  ம்ருதுதர   பாஷா ராம 
            ஜோ  ஜோ  மஞ்சுளா  வேசா  ராம 
            ஜோ  ஜோ  த்யகரஜர்சித  ராம 
            ஜோ  ஜோ  பாக்த  சமாஜ ராம 


Harivarasanam - ஹரிவராசனம்



ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர்: கம்பம்குடி குளத்தூர் ஐயர்ஸ்வாமி விமொச்சனானந்தா

ஹரிவராசனம்  விஸ்வமோஹனம்
ஹரிததிஸ்வரம் ஆரத்யபாதுகம்
அறிவிமர்தனம்  நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம்  தேவமஸ்ரையே
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

சரணகீர்த்தனம்  பக்தமாநாசம்
பாரனலோளுபம்  நர்த்தனலசம்
அருனபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம்  தேவமஸ்ரையே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

ப்ரனயசத்யகம்  ப்ரானனயகம்
ப்ரணதகல்பகம்  சுப்ரபான்ஜிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்  தேவமாஸ்ரையே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

துரகவஹனம்  சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவவர்நிதம்
குருக்ருபாகரம்  கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்  தேவமஸ்ரையே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 


திரிபுவனார்ச்சிதம்  தேவதத்மகம்
த்ரிநயனம்  ப்ரபும்  திவ்யதேஷிகம்
த்ரிதஷபூஜிதம்  சிந்திதப்ரதம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே   
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

பாவபாயபஹம்  பாவுகவஹ்ஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவலவஹனம்  திவ்யவரணம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே  
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

கலம்ருதுச்மிதம்   சுந்தரானனம்
கலபாகோமலம் காத்ரமோஹனம்
கலபாகேசரி வாஜிவஹனம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

ஸ்ருதஜனப்ரியம்  சிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபுஷனம்  சாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹர்ரம் கீதலலசம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே  
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா







Gayathi Vanamali - காயதி வனமாலி



ராகம் : மிஸ்ரா  காபி                                            தாளம் :   ஆதி 
இயற்றியவர் - சதாஷிவ  ப்ரம்மேந்ரர் 


காயதி வனமலி  மதுரம் 
காயதி வனமலி

புஷ்பா சுகந்த சுமலயா சமிரே
முனிஜன செவித யமுனதிரே  || 

பரமஹம்ச ஹ்ர்தயோட்சவகாரி
பரிபூரிதா  முரளி ரவதாரி  ||






Sabhapathikku verutheivam - சபா பதிக்கு வேறுதெய்வம்


ராகம் - ஆபோகி 
இயற்றியவர் - கோபாலக்ருஷ்ண பாரதியார் 

ஆ - ஸ ரி க ம  த ஸ்
அ - ஸ் த ம  க ரி ஸ 

சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை ||
 கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில் 
 ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே 
பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா 
அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம் 
அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||





Rangapuravihaara - ரங்கபுர விஹார


 ராகம் : பிருந்தாவன  சாரங்க                            தாளம் : ரூபகம்
இயற்றியவர்  : முத்துஸ்வமீ தீட்சிதர் 

22 க்ரகரப்ரிய  ஜன்ய 
ஆ:   ஸ  ரி2 1   நி3  
அவ : ஸ் நி2 ப ம1 ரி2 க2 ரி2 ஸ் 

ரஹ்ங்கபுற  விஹாரா  ஜெய  
கொதண்டரமாவதார  ரக்ஹுவிர ஸ்ரீ 

அன்கஜ  ஜனக  தேவா பிருந்தாவன
சாரங்கேந்திரா  வரத  ராமன்தரங்க
ஷ்யாமாலாங்க ரவிரங்க  துரங்க
சதயாபாங்க சத்சங்க ||


பங்கஜாப்தகுல  ஜலநிதி  சோமா வர  
பங்கஜ முக  பட்டாபீரமா 
பதபங்கஜ ஜிதகாமா  ரக்ஹுராமா 
வாமாங்க  கத சீதாவர  வேஷ 
சேஷாங்க   சயன  பக்த  சந்தோஷ
ஏனாங்கரவி  நயன  ம்ருதுதரபாஷ
அகலங்க  தர்பன   கபோல  விஷேச
முநிஷங்கட  ஹரன  கோவிந்த
வேங்கட  ரமண  முகுந்தா
ஷங்கர்க்ஷன  மூல கந்த 
சங்கர குருகுகாணந்த ||





Govindhamiha - கோவிந்தமிஹா


ராகம் -  பாகேஸ்ரீ 
இயற்றியவர்  : நாராயண தீர்தார்      

கோவிந்தமிஹா கோபிகா  நந்த  கந்தம்
சானந்தம்  அவளோகயாமோ முகுந்தம் 
கோபிகா  கன  நயன  குமுத  பூர்நெந்தும்
கோபால  குல  திலகம்  அகிலஜன   பந்தும்
ஸ்ரீபதிம் அணிந்த்யா  ஹரிச்சந்தன   சுகந்திம்
ஸ்ரேயோவிதயி  கருணாரஸ்  சிந்தும் ||

சங்கீதரச ரசிக  சரச  சல்லாபம் 
சரளா   முரளி  களித்த  சாதுசந்தாபம்
ஸ்ருங்கார  ரசபூற  ஸ்ரீ  மதனகோபம் 
ஸ்ரீதஜனனந்தம்  அகில ஆனந்த  ரூபம் ||

ஸ்புரத  தர  கலிதா  முரளிநந்த சுதைய 
சுர  சுந்தரிகணம்  கர்ச்யாதி  கருப்பயா
குரு  காருணயா  ரசிதம்  எததி  லலிதம்
நாராயணநந்தா  தீர்த்த  சமுதிதம் ||