Showing posts with label Hindolam. Show all posts
Showing posts with label Hindolam. Show all posts

Tuesday, July 17, 2012

Bhajare Gopalam - பஜரே கோபாலம்

ராகம்: ஹிந்தோளம் 
இயற்றியவர் : சதாசிவ பிராம்மேந்த்ரர் 

பஜரே கோபாலம் மானச பஜரே கோபாலம் 
பாஜகோபாலம் பஜிதகுசேலம் த்ரிஜகல்மூலம் டிதிசுதகாலம் || 

ஆகம சாரம் லோக விசாரம்
போக சரீரம் புவனாதாரம்  ||
கதனகடோரம் கலுஷ விதூரம் 
மதனகுமாரம்  மதுசம்ஹாரம்  ||
நாதமந்தாரம் நந்தகிஷோரம் 
அதஷாநூரம் ஹம்சவிஹாரம் || 

Wednesday, September 14, 2011

Nambikettavar - நம்பிக்கெட்டவர்


ராகம்: ஹிந்தோளம்                                         English Lyrics
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||
உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்
அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||

ஒன்றுமே பயனில்லை என்று 
உணர்தபின் பலனுண்டேன்பார் 
ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் 
இந்நிலை எய்துவதுருதி  இதை மறந்தார் 
அன்று செயலழிந்தல  மறு பொழுது
சிவன் பெயர் நாவில் வாறதே 
ஆதலினால் மனமே இன்றே 
சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||