Thursday, August 8, 2019

Muruganin marupeyar azhagu - முருகனின் மறுபெயர் அழகு

ராகம்: பெஹங் 
இயற்றியவர்: குரு சுராஜானந்தா 

முருகனின் மறுபெயர் அழகு அந்த 
முறுவலில் மயங்குது உலகு 

குளுமைக்கு அவனொரு நிலவு 
குமராயென சொல்லி பழகு  | |

வேதங்கள் கூறிடும் ஒளியே உயர்
வேலொடு விளையாடும் எழிலே | |

துறவியும் விரும்பிய துறவே (நீ )
துறவியாய் நின்றிட்ட திருவே | |



Ragam:  Behang
Composer: Guru Surajananda

Muruganin marupeyar azhagu antha
Muruvalil mayanguthu ulagu | |

kulumaikku avanoru nilavu
Kumaraayena solli pazhagu | |

vedangal kooridum oliye uyar
velodu vilaiyaadum yezhile  | |

thuraviyum virumbiya thurave (nee)
Thuraviyaai nindritta thiruve | |


Wednesday, August 7, 2019

Akilandeswari - அகிலாண்டேஸ்வரி

ராகம்: த்விஜாவந்தி
இயற்றியவர்: முத்துஸ்வாமி தீக்ஷிதர்


அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம் ஸ்ரீ
ஆகம சம்பிரதாய நிபுணேஸ்ரீ

நிகிலலோக நித்யாத்மிகே விமலே
நிர்மலே ஸ்யமளே (அம்ப) சகலகலே  | |

லம்போதர குருகுஹ பூஜிதே  லம்பாலகோத்பாசிதே ஹசிதே
வாக்தேவதாராதிதே வரதே வரஷீலராஜனுதே சாராதே
ஜம்பாரி ஸம்பாவிதே ஜனார்தனனுதே த்விஜாவந்தி ராகணுதே ஜல்லி
மத்தள  ஜர்ஜர வாத்யநாதமுதிதே ஞானப்ரதே  | |





Ragam: Dwijavanthi
Composer: Muthuswamy Dikshidar

Akhilandeshwari rakshamam aagama sampradhaya nipune shri

Nikhilalokani thyatmike vimale nirmale shyamale sakalakale

Lambodara guruguha pujithe lambalakodbhasithe hasithe
vaakdevataraadhite varade varasheela rajanuthe sharadhe jambhari sambhavithe janardhananuthe dwijavanthi raganute jalli maddala jharjhara vadhya nadamudithe gyaanapradhe