ராகம்: ஹம்ஸாநந்தி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
விருத்தம்:
செடியாய வள்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியாலே வேங்கடவா நின் கோவிலின் வாசல்
அடியாரும் வானவரும் அறம் பயறும்
கிடந்தியங்கும் படியை கிடந்தது உன் பவழ வாய்
காண்பேனே
==
ஸ்ரீனிவாச திருவேங்கடமுடையாய்
ஜெய கோவிந்தா முகுந்த அனந்த ||
தீன சரண்யான் எனும் புகழ் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறேவன் கண்டாய் ||
ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே
ஜன்னாதா சங்கு சக்ரதரனே (நின்)
திருவடிக்கபாயம் அபாயம் அய்யா ||