Thursday, April 19, 2012

Nigama nigamaanthava - நிகம நிகமாந்தவ



ராகம்: கல்யாணி 
இயற்றியவர்:  வேடூரி சுதரராமமூர்த்தி 

நிகம நிகமாந்தவ நிதமனோ ஹர ரூப 
நாகராஜா தருட ஸ்ரீ நாராயணா 
நாராயணா ஸ்ரீமன் நாராயணா 
நாராயணா வேங்கட நாராயணா 

தீபின்சு வைராக்ய திவ்ய சௌக்யம்பீய
நோபகட நன்னு நோடபடராபுசு 
பைபைன சம்சார பாந்தமுல கடீவு 
நாபலகு  செல்லுனா நாராயணா 

சீகாகு படினனா சித்தசாந்தமுசேய  
லேகாகு நீவுபவு லீலாநனு 
காகு செசெதவு பவு கர்வமுல படுவாடு 
நாகொலதி வாடலா நாராயணா 

விவித நிர்பாந்தமுல வேடலத்ரோயாக நன்னு 
பவசாகரமுல நோடபட ஜேதுரா
திவிஜேந்திர வந்திய ஸ்ரீ திருவேங்கடாத்ரீச 
நவநீத சோரா நாராயணா ||


Maninupura dhari - மணிநூபுற தாரி


ராகம்: நீலாம்பரி 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



மணிநூபுற தாரி ராஜகோபல கங்கன கிங்கினி கன ||
மணிகோமேதாக லோகித கனில 
மரகத வால வாயுஜ ஜால 
மகுடவிராஜித சிகுரமனோகர 
முதித்த சமகரகளே பர கிங்கினி ||

மலயஜ ரஞ்ஜன யக்ஷ தர்மத 
வர்ன்னகமேஷ்டித அனுபோத 
சிகரமகர சுகந்திவிலேபன 
த்ரிபுவன ப்ரகடித ப்ரதாப 
ஜலதரநீல சமத்துதிபால 
ஸ்வாமிஸ்ரீ ராஜகோபால
லலாமகலோல லலிதலலாட
மாலதமால சுவர்ணகபோல 
லாலித கோபகோபிஜனலோல 
காலிங்க லீலா கருணானவால நவ ||


Wednesday, April 18, 2012

Thalaivaari poochoodi unnai - தலைவாரிப் பூச்சூடி உன்னை


ராகம்: சிந்துபைரவி
இயற்றியவர்: பாரதிதாசன்

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட 

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை 

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ 

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய் 

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி 

வேளைதோறும் கற்று வருவதால் படியும்

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ 

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!  ||



படியாத பெண்ணாய் இருந்தால், - கேலி 

பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்

கடிகாரம் ஓடுமுன் ஓடு! - என் 

கண்ணல்ல, அண்டை வீட்டுப் பெண்களோடு

கடிதாய் இருக்கும் இப்போது - கல்வி 

கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது!  ||