Showing posts with label Madhimaavathi. Show all posts
Showing posts with label Madhimaavathi. Show all posts

Thursday, September 26, 2013

Karpagame kanpaaraai - கற்பகமே கண்பாராய்

ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர் : பாபநாசம் சிவன் 

கற்பகமே கண்பாராய் கடை கண்பாராய் 
திருமயிலை கற்பகமே கருணை கண்பாராய் 
சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர் 
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும் 
திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலை || 

சத்திசிதானந்த மதாய் சகல உயிர்க்குயராயவள் நீ 
ஆயவள் 
ததுவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும்  நீ 
சத்துவகுணமோடு பாக்திசை பவர்பவ 
தாபமும் பாபமும் மறையும் மயில்ல்வர
சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடு
மறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான) 


Anandham Anandham Anandhame - ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே


ராகம்:  மத்யமாவதி 

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பர 
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே 
நம்ம ஜானகி மணமகள் ஆனாலே
வந்தவர்க்கும் பார்தவற்கும் ஆனந்தம் 
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

நாம் செய்த பூஜாபலன் இன்றே பலித்ததம்மா ||


Monday, March 5, 2012

Harivarasanam - ஹரிவராசனம்



ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர்: கம்பம்குடி குளத்தூர் ஐயர்ஸ்வாமி விமொச்சனானந்தா

ஹரிவராசனம்  விஸ்வமோஹனம்
ஹரிததிஸ்வரம் ஆரத்யபாதுகம்
அறிவிமர்தனம்  நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம்  தேவமஸ்ரையே
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

சரணகீர்த்தனம்  பக்தமாநாசம்
பாரனலோளுபம்  நர்த்தனலசம்
அருனபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம்  தேவமஸ்ரையே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

ப்ரனயசத்யகம்  ப்ரானனயகம்
ப்ரணதகல்பகம்  சுப்ரபான்ஜிதம்
பிரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்  தேவமாஸ்ரையே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

துரகவஹனம்  சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவவர்நிதம்
குருக்ருபாகரம்  கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்  தேவமஸ்ரையே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 


திரிபுவனார்ச்சிதம்  தேவதத்மகம்
த்ரிநயனம்  ப்ரபும்  திவ்யதேஷிகம்
த்ரிதஷபூஜிதம்  சிந்திதப்ரதம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே   
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

பாவபாயபஹம்  பாவுகவஹ்ஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவலவஹனம்  திவ்யவரணம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே  
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

கலம்ருதுச்மிதம்   சுந்தரானனம்
கலபாகோமலம் காத்ரமோஹனம்
கலபாகேசரி வாஜிவஹனம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே 
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா 

ஸ்ருதஜனப்ரியம்  சிந்திதப்ரதம்
ஸ்ருதிவிபுஷனம்  சாதுஜீவனம்
ஸ்ருதிமனோஹர்ரம் கீதலலசம்
ஹரிஹரத்மாஜம்  தேவமஸ்ரேயே  
சரணம் ஐய்யப்பா சுவாமி  சரணம்  ஐய்யப்பா
சரணம்  ஐய்யப்பா  சுவாமி  சரணம்  ஐய்யப்பா







Monday, April 4, 2011

Aadathu asangaathu - ஆடாது அசங்காது வா கண்ணா




ராகம்: மத்யமாவதி 
இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )  
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து 
அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் ) 
தில்லை அம்பலத்து இறைவனும் 
தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார் 
ஆதலினால் சிறு யாதவனே
ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே
அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே 
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே 
மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே 
பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று (2 )
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

குழல் ஆடிவரும் அழகா உனை 
காணவரும் அடியார் எவராயினும் 
கனக மணி அசையும் உனது திருநடனம் 
கண்பட்டு போனால் மனம் புண்பட்டுபோகுமே (ஆடாது)