Showing posts with label marriage songs. Show all posts
Showing posts with label marriage songs. Show all posts

Thursday, September 26, 2013

Anandham Anandham Anandhame - ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே


ராகம்:  மத்யமாவதி 

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே பர 
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே 
நம்ம ஜானகி மணமகள் ஆனாலே
வந்தவர்க்கும் பார்தவற்கும் ஆனந்தம் 
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்

நாம் செய்த பூஜாபலன் இன்றே பலித்ததம்மா ||


Tuesday, July 17, 2012

Sri rama jaya jaya - ஸ்ரீ ராம ஜெய ஜெய




ஸ்ரீ ராம ஜெய ஜெய சீதம்மா மனோஹரா 
காருண்யா ஜலதே கருணாநிதே ஜெய ஜெயா 

தில்லையில் வனம் தனிலே  ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம் ராமரை கொண்டாட

சங்கு சக்ரம் தரித்து கொண்டு தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர் கோலாகலமாய் இருந்தார்

ஜனகரோட மனையில் வந்து சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார் ஜனகர் அரண்மனைதனிலே
  ||