Showing posts with label Bhageshri. Show all posts
Showing posts with label Bhageshri. Show all posts

Monday, March 5, 2012

Govindhamiha - கோவிந்தமிஹா


ராகம் -  பாகேஸ்ரீ 
இயற்றியவர்  : நாராயண தீர்தார்      

கோவிந்தமிஹா கோபிகா  நந்த  கந்தம்
சானந்தம்  அவளோகயாமோ முகுந்தம் 
கோபிகா  கன  நயன  குமுத  பூர்நெந்தும்
கோபால  குல  திலகம்  அகிலஜன   பந்தும்
ஸ்ரீபதிம் அணிந்த்யா  ஹரிச்சந்தன   சுகந்திம்
ஸ்ரேயோவிதயி  கருணாரஸ்  சிந்தும் ||

சங்கீதரச ரசிக  சரச  சல்லாபம் 
சரளா   முரளி  களித்த  சாதுசந்தாபம்
ஸ்ருங்கார  ரசபூற  ஸ்ரீ  மதனகோபம் 
ஸ்ரீதஜனனந்தம்  அகில ஆனந்த  ரூபம் ||

ஸ்புரத  தர  கலிதா  முரளிநந்த சுதைய 
சுர  சுந்தரிகணம்  கர்ச்யாதி  கருப்பயா
குரு  காருணயா  ரசிதம்  எததி  லலிதம்
நாராயணநந்தா  தீர்த்த  சமுதிதம் ||




Kanden seethayai - கண்டேன் சீதையை


ராகம் - பாகேஸ்ரீ 
இயற்றியவர் - அருணாச்சல கவிராயர் 

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை 
கண்டேன் ராகவா நான் (கண்டேன்)

அண்டரும் காணாத இலங்காபுரியில் 
அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)

பனிகால வாரிஜம் போல நிறம் பூசி 
பகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி 
நினைதங்கி ராவணன் அந்நாள் வர 
ச்சிச்சி நில்லடா என்றே ஏசி 
தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி
சாரும் போதே நானும் சமயமிதே வாசி 
இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி 
ராம ராம ராம என்றெதிர் பேசி ||