Showing posts with label Kalyani. Show all posts
Showing posts with label Kalyani. Show all posts

Tuesday, March 21, 2017

Unnai allal - உன்னையல்லால்


ராகம்: கல்யாணி 
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை  

என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் (அம்மா)
இனி ஆடமுடியாது(என்னால்) திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க | |

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள் 
என்மன கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் | |


Ragam: Kalyani
Composer: Papanasam Sivan.

Unnai allal vere gathi illai amma ulagellam indra annai

ennai oer vedamittu ulaga nadaga arangil aadavittaai
ini aada mudiyaathu (ennaal) thiruullam iranki aadinathu pothumendru ooivalikka | |

neeye Meenakshi Kamatchi Neelayathakshi yenapala peyarudan engum nirainthaval
yen mana koyilinil yezhuntharuliya thaye thirumayilai valarum | |

Thursday, April 19, 2012

Nigama nigamaanthava - நிகம நிகமாந்தவ



ராகம்: கல்யாணி 
இயற்றியவர்:  வேடூரி சுதரராமமூர்த்தி 

நிகம நிகமாந்தவ நிதமனோ ஹர ரூப 
நாகராஜா தருட ஸ்ரீ நாராயணா 
நாராயணா ஸ்ரீமன் நாராயணா 
நாராயணா வேங்கட நாராயணா 

தீபின்சு வைராக்ய திவ்ய சௌக்யம்பீய
நோபகட நன்னு நோடபடராபுசு 
பைபைன சம்சார பாந்தமுல கடீவு 
நாபலகு  செல்லுனா நாராயணா 

சீகாகு படினனா சித்தசாந்தமுசேய  
லேகாகு நீவுபவு லீலாநனு 
காகு செசெதவு பவு கர்வமுல படுவாடு 
நாகொலதி வாடலா நாராயணா 

விவித நிர்பாந்தமுல வேடலத்ரோயாக நன்னு 
பவசாகரமுல நோடபட ஜேதுரா
திவிஜேந்திர வந்திய ஸ்ரீ திருவேங்கடாத்ரீச 
நவநீத சோரா நாராயணா ||