Thursday, February 2, 2017

Vanamali vasudeva - வனமாலி வாசுதேவ

ராகம்: பிருந்தாவன சாரங்கா 

வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா
சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா 
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |

வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா 
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா  | |







11 comments:

  1. I like this song very much. Udayalur Bhagavadhrs voice it is very superb

    ReplyDelete
  2. Great im gonna simg this song for my test

    ReplyDelete
  3. அடியேன் தங்களின் ரம்யமான குரலில் பாடலை அனுபவித்தோம். நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப பிடித்த பஜனை பாடல்

    ReplyDelete
  5. I can’t sing or listen to this song without being overwhelmed by tears of joy.

    ReplyDelete