Monday, March 5, 2012

Govindhamiha - கோவிந்தமிஹா


ராகம் -  பாகேஸ்ரீ 
இயற்றியவர்  : நாராயண தீர்தார்      

கோவிந்தமிஹா கோபிகா  நந்த  கந்தம்
சானந்தம்  அவளோகயாமோ முகுந்தம் 
கோபிகா  கன  நயன  குமுத  பூர்நெந்தும்
கோபால  குல  திலகம்  அகிலஜன   பந்தும்
ஸ்ரீபதிம் அணிந்த்யா  ஹரிச்சந்தன   சுகந்திம்
ஸ்ரேயோவிதயி  கருணாரஸ்  சிந்தும் ||

சங்கீதரச ரசிக  சரச  சல்லாபம் 
சரளா   முரளி  களித்த  சாதுசந்தாபம்
ஸ்ருங்கார  ரசபூற  ஸ்ரீ  மதனகோபம் 
ஸ்ரீதஜனனந்தம்  அகில ஆனந்த  ரூபம் ||

ஸ்புரத  தர  கலிதா  முரளிநந்த சுதைய 
சுர  சுந்தரிகணம்  கர்ச்யாதி  கருப்பயா
குரு  காருணயா  ரசிதம்  எததி  லலிதம்
நாராயணநந்தா  தீர்த்த  சமுதிதம் ||




Kanden seethayai - கண்டேன் சீதையை


ராகம் - பாகேஸ்ரீ 
இயற்றியவர் - அருணாச்சல கவிராயர் 

கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை 
கண்டேன் ராகவா நான் (கண்டேன்)

அண்டரும் காணாத இலங்காபுரியில் 
அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை (கண்டேன்)

பனிகால வாரிஜம் போல நிறம் பூசி 
பகலோடு யுகமாக கழித்தாலே பிரயாசி 
நினைதங்கி ராவணன் அந்நாள் வர 
ச்சிச்சி நில்லடா என்றே ஏசி 
தனித்துதன் உயிர் தன்னை தான்விட மகராசி
சாரும் போதே நானும் சமயமிதே வாசி 
இனி தாமதம் செயல் ஆகாதேன்றிடர் வீசி 
ராம ராம ராம என்றெதிர் பேசி ||

Sarojadala nethri - சரோஜா தள நேத்ரி


ராகம் : சங்கராபரணம்                             தாளம் : ஆதி
இயற்றியவர் : ஷ்யாமா  ஷாச்த்ரீ 

29
தீர சங்கராபரணம்  மேலா
Aa:
ஸ  ரி2 க3 ம1 ப  த2 நி3 ஸ்
Av:
ஸ  நி3 த2 ப  ம1 க3 ரி2 ஸ்
 

சரோஜதல   நேத்ரி  ஹிமகிரி  புத்ரி  நீ பதாம்புஜமுலே
சதானம்மினானம்மா ஷுபாமிம்ம  ஸ்ரீ  மீனாக்ஷம்மா

பராகுசெயாக  வரதாயகினி  வல்லேடைவமுலோகமுளோ கல்தா
பூரணி  சுக்ஹபாணி  மதுகரவேணி  சதாஷிவுனிக்கி ராணி ||

கொரிவசின  வாரிகேலன்னு  கொரகலோசகே  பிருதுகதா அதிபாரம
நன்னுப்ரோவ  தல்லி க்ரிபாலவாலணே தாளஜாலனே ||


இந்து  முக்ஹி  கறுநின்சுமனி  நின்னேண்டோவேடு  கொண்டினி 
நாயண்டு  ஜாகேலனம்மா  மரியாட  காது  தயாவதி  நீவு ||

சாமகான   வினோதினி  குனதாம  ஷ்யாமக்ரிஷ்ணனுடே  (அம்பா ) சுக்ஹா
ஸ்யாமளாம்  தேவி  நீவே  கதிரதி காமகாம்யாத காவவே  நன்னு ||

Kandanaal mudhalai - கண்டநாள் முதலாய்



ராகம்:  மதுவந்தி 
இயற்றியவர்: சிதம்பரம் NS

கண்டநாள் முதலாய் காதல்  பெருகுதடி 
கையினில் வேல் பிடித்த கருணை சிவா பாலனை ||

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில் 
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை ||

நீலமயில்தனை  நெஞ்சமும் மறக்கவில்லை 
நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை 
கொலகுமரன் மனகோயிலில் நிறைந்துவிட்டன 
குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டி விட்டான் ||



Yen pallikondeer ayya - ஏன் பள்ளிகொண்டீர் அய்யா


ராகம் : மோகனம் 
இயற்றியவர்: அருணாச்சல கவிராயர் 

ஏன் பள்ளிகொண்டீர் அய்யா ஸ்ரீ ரங்கநாதா
ஆம்பல் பூத்தசய பருவதமடுவிலே 
அவதரித்த இரண்டு ஆற்றின்நடுவிலே ||


கௌசிகன் சொல் குறிததற்கோ
அரக்கி குலையில் அம்பு தேறிததற்கோ
ஈசன் வில்லை முரிததற்கோ 
பரசுராமன் முரம் பறிததற்கோ ||

மாசிலாத மிதிலேசன் பெண்ணுன்னுடன் வழிநடந்த  இலைப்போ 
துசில்லாத  குகன்னோடதிலே கங்கை துறை கடந்த இலைப்போ 
திசுரமாம் சித்ரா கூட சிகரம் தனில் திசை நடந்த இலைப்போ 
கசினிலே மாரிசன் ஓடிய கதி தொடர்ந்த இலைப்போ 
ஓடி கலைதோ தேவியை தேடி இளைத்தோ 
அரங்கள்  ஏழும் துளைத்தோ கடலை கட்டி வளைத்தோ 
இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ 
ராவணாதிகளை அடித்த வருத்தமோ ||

மதுரையிலே வரும் கலையோ முதலைவாய் மகனை தரும் கலையோ
எதிர் எருதை போரும் கலையோ கன்றை எடுத்தேரிந்த பெரும் கலையோ 
புதுவையான  முலையுண்டு பேயினுயிர் போக்கியளிர்தீரோ 
அதிர ஓடிவரும் குருவிவாயை இரண்டாகியளிர்தீரோ 
துதிசை ஆயர்களை காக்கவேண்டி மலை தூக்கி அளிர்தீரோ 
கதிசை காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கியளிர்தீரோ 
மருதம் சாய்த்தோ ஆடுமாடுகள் மேய்தோ
சகடுருளை தெய்தோ கம்சன் உயிரை மாய்த்தோ
அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர்விடுத்த வருத்தமோ 
போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ ||



Yaaro ivar yaaro - யாரோ இவர் யாரோ

ராகம்: பைரவி 
இயற்றியவர்: அருணாச்சல கவிராயர் 

யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே 
காருளாவும் சீருளாவும்  மிதிலையில் கன்னிமாடம் 
தன்னில் முன்னே நின்றவர் ||
சந்ரபிம்பமுக மலராலே என்னை தானே 
பார்க்கிறார் ஒரு காளை
அந்த நாளில் சொந்தம்போலே உருகிறார் 
எந்த நாளில் வந்து சேவை தருகிறார் ||









Bantureethi - பண்டுரீத்தி



ராகம்:  ஹம்சநாதம் 
இயற்றியவர்: த்யாகராஜர்

 பண்டுரீத்தி  கோலு வியவைய்ய  ராம  ||
துண்ட  விண்டி  வாணி  மோதலைன மாதா
துல  கோட்டி  நெல  கூல  செயு  நிஜ ||

ரோமாஞ்ச  மனு  கன  கண்சுகாமு
ராம  பாக்துடனு   முதிர  பில்லையு
ராம  நாம  மனு  வர  க்ஹட்க  மீவி
ராஜில்லு  நையா த்யாகராசுனிகே ||