ராகம்: ரீதிகௌள
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
தத்வமரிய தரமா நின்
மூலாதார கணபதே சுரபதே நினது ||
சத்வகுணமும் ஜீவதயையும் ஞானமும்
சற்றுமில்லாத கிராதகனுக்கு உனது ||
மதுர
பரிபூர்ண மோதக கரனே
மகா விக்ன வண கூடாரவரனே
நிதியோன்பதும் அன்பர்க்கருள் பரனே
நிகில சராசர பிஜா குசனே
மதிசேகரன் மகனே சுமுகனே
மதவாரன முகனே
ஸ்ருதி முடிவுனர் வரும் சித்பரனே
குகசோதரனே ராமதாசனே ||
நான் மணி அய்யர் அவர்களின் மகா அபிமானி! அவரின் பாடல்களால் மனம் கவரப்பட்டவன்!
ReplyDeleteஅவர் பாடல்களைக்கேட்க விழைபவன்!
என்ன தணியுமெந்தன் தாகம், இப்பிறவியில்!