ராகம்: மத்யமாவதி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
கற்பகமே கண்பாராய் கடை கண்பாராய்
திருமயிலை கற்பகமே கருணை கண்பாராய்
சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர்
திருவுடை அடியவர் கருதும் வரமுதவும்
திருமகளும் கலைமகளும் பரவும் திருமயிலை ||
சத்திசிதானந்த மதாய் சகல உயிர்க்குயராயவள் நீ
ஆயவள்
ததுவமத்ச்யாதி மகாவாக்கிய தத் பரவஸ்துவும் நீ
சத்துவகுணமோடு பாக்திசை பவர்பவ
தாபமும்
பாபமும் மறையும் மயில்ல்வர
சந்தான சௌபாக்ய சம்பத்துத்தோடுமறுமையில் இறகுசெயலின் இன்பமோடு இன்மையில் தர (சந்தான)
நன்றி
ReplyDeleteVazthukal
ReplyDeleteTy
ReplyDelete26jan 2025 retrieved at #Sembakkam
ReplyDeletehttps://maps.app.goo.gl/f54gQz9CbXyntHVNA
ReplyDeleteRendtion Oct 2024 by Sri Sandeep Narayanan on Youtube
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=SEdjXJZOju0