Monday, April 4, 2011

Kuzhaloodhi manamellam - குழலூதி மனமெல்லாம்


ராகம்: காம்போஜி 
இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் 

குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட
பின்னும் குறையேதும் எனகேதடி சகியே  || 

அழகான மயில் ஆடவும் 
மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக)
காற்றில் அசைந்தாடும் கோடி போலவும் 

அகமழிந்திலவும் நிலவொளி தனிலே 
தனை மறந்து புல்லினம் கூவ 
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட 
தகுமிகு எனஒரு படம் பாட
தகிட ததுமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடை சூழ
என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு (குழலூதி )

மகர குண்டலமாடவும் (கண்ணன்) 
அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும் 
மிகவும் எழில்லாகவும் (தென்றல்)
காற்றில் மிளிரும் துகில்லாடவும் (அகமழிந்திலவும்)
   

1 comment:

  1. Thank you for your work! It is really easy to copy the lyrics. I am expecting more like this

    ReplyDelete