Tuesday, April 5, 2011

Kaatrinile varum geetham - காற்றினிலே வரும் கீதம்


ராகம்: சிந்துபைரவி 

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 


காற்றினிலே வரும் கீதம் 
கண்கள் பணித்திட பொங்கும் கீதம் 
கல்லும் கனியும் கீதம் 
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் 
பண்ணொளி கொஞ்சிடும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் 

மதுர மோகன கீதம் 
நெஞ்சினிலே இன்ப தனலை எழுப்பி 

நினைவு அளிக்கும் கீதம் 


சுனை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும் 
வானவேலிதனில் காரகனங்கள் கலங்கி நின்றிடையும்    
ஆஎன் சோல்வேன் மாயப்பிள்ளை வெங்குழல் பொழி கீதம் ||

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் ஊலாவிடும் நதியில் 
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் 
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ ன் உள்ளம் ||



7 comments:

  1. Several errors in the lyrics. Please correct them by referring to an authentic source.

    ReplyDelete
  2. பாடல் வரிகள் எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

    ReplyDelete
  3. Replies
    1. எழுத்துப்பிழைகள் நிறைய உள்ளன

      Delete
    2. எழுத்துப் பிழைகள் ஏராளம்! பாடலின் பொருளையே மாற்றிவிடுகின்றன. தவிர இன்னுமொரு சரணவரிகள் வேறு இல்லை!..

      காற்றினிலே வரும் கீதம்
      கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
      கல்லுங் கனியும் கீதம்!

      பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
      பண்ணொலி கொஞ்சிடும் கீதம்
      காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
      மதுர மோஹன கீதம் - நெஞ்சினிலே!
      நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
      நினைவழிக்கும் கீதம். - காற்றினிலே

      சுனை வண்டுடன் சோலைக் குயிலும்
      மனம் குவிந்திடவும்
      வான வெளிதனில் தாரா கணங்கள்
      தயங்கி நின்றிடவும்
      ஆ யென் சொல்வேன்! மாயப்பிள்ளை
      வேய்ங்குழல் பொழி கீதம் -காற்றினிலே

      நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
      உலாவிடும் நதியில்
      நீலநிறத்துப் பாலகன் ஒருவன்
      குழல் ஊதி நின்றான் - காலமெல்லாம்
      காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
      உருகுமோ என் உள்ளம் - காற்றினிலே

      Delete