Tuesday, April 5, 2011

Paarvai ondre pothume - பார்வை ஒன்றே போதுமே



ராகம் : சுருடி

இயற்றியவர் : ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையர் 



பார்வை ஒன்றே போதுமே 
கள்ள பார்வை ஒன்றே போதுமே 
சங்க பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன ||

கார்முகில் போல் வண்ணன் கதிர் என்ன மதி என்ன 
கருவிழி கடலினை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தேன் 
அகம் குளிரும் கள்ள || 

அன்னை யேசொதை  அருகினிலே சென்றிவன்
வெண்ணை திருடி வந்து விந்தை சொல்ல போனான் 
அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று 
சொல்லாதே என்று கண்ணால்  சொல்லிடும் ||



8 comments:

  1. பொழிந்தேன் ----> பொழிந்தென் (பொழிந்து + என்)
    வந்து -----வந்த
    போனான் ----> போனால் (it means: when I go to complain about his stealing the butter)

    ReplyDelete
  2. யேசொதை ----> யசோதை

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இன்றுதான் படித்தேன் கேட்டேன்.பாடல் வரிகள் நிறைய பிழைகள் திருத்தவும்.இசை இனிமை.

    ReplyDelete
  5. திருடி வந்து---> திருடி வந்த (வினையெச்சம்)
    கடலினை ---->கடலிணை (இணை means pair of eyes here )

    ReplyDelete